Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மஹோ, கல்கமுவக் கிளையின் ஒன்று கூடல்

பிப் 11, 2019

09.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மஹோ, கல்கமுவக் கிளையின் ஒன்று கூடல் அமம்பொலை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா