Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட உலமாக்களுக்கான விஷேட நிகழ்ச்சி

பிப் 08, 2019

08.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் “அன்பால் இணைந்து அறிவோடு பயணிப்போம்” எனும் தலைப்பில் மாவட்ட உலமாக்களுக்கான விஷேட நிகழ்ச்சி ஒன்று கிருங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா