Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம கிளையின் ஒன்று கூடல்

பிப் 07, 2019

07.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா