அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம்

பிப் 06, 2019

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்தக் கூட்டம்  கிளையின்  தலைவர் அஷ்-ஷைக் இன்ஸாப் அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுத் தவ்பீகில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.