அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

பிப் 06, 2019

03.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லிப்பொத்தானை கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷபீக் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இதன் போது தமது பகுதியில் பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்கான ஆலோசனைகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.