Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்

பிப் 07, 2019

02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அர்க்ம் ஜுனைத் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா