04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வும், சிரமதானமும் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டானிச்சூர் பிரதேசக் கிளை உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், கிராமிய அபிருத்திச் சங்கங்கள், விழையாட்டுக்கழகங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா