Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு

பிப் 05, 2019

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு தோப்பூரில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா