Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு

பிப் 05, 2019

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வும், சிரமாதான நிகழ்வும் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா