Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஜன 29, 2019

2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அம்பாரை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாவடிப்பள்ளி அஷ்ரப் வித்தியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் பாவா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா