Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்

ஜன 28, 2019

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில்  நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா