அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம்

ஜன 28, 2019

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதன் போது சென்ற வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை எனும் நூல் அறிமுகமும் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.