அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு

ஜன 21, 2019

2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது மஸ்ஜித்களின் பரிபாலனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.