அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்

ஜன 18, 2019

2019.01.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்திற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.