Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஜன 16, 2019

2019.01.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது.  இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா