2019.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஒன்று நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது கிளையின் ஏற்பாட்டில் மக்தப் மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா