அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குள கிளையின் ஒன்று கூடல்

டிச 24, 2018

22.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குள கிளையின் ஒன்று கூடல் கிளையின் காரியாலயத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் மஜீத் முகம்மது றனீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவியாழக் கிழமை, 03 ஜனவரி 2019 07:49

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.