அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம்

டிச 20, 2018

17.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம் றம்புக்கந்தெனிய ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் ஸைத் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் முன்னால் தலைவர் அஷ்-ஷைக் உபைதுல்லாஹ் (பலாஹி) சில அனுபவங்களை சபையோர் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onவியாழக் கிழமை, 20 டிசம்பர் 2018 05:47

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.