அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம்

டிச 17, 2018

15.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்ஷைய்ஹ் ஏ.ஆர் ரியாழ் அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.