அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் சமூக சேவைப் பிரிவின் மாதாந்த ஒன்று கூடல்

டிச 12, 2018

2018.12.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின்  சமூக சேவைப் பிரிவின் மாதாந்த ஒன்று கூடல் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அஜ்மல்  அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான  திட்டமிடல்கள் திட்டமிடப்பட்டு செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.