அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்

டிச 10, 2018

07.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் கல்விப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் அமீர் அலி அவர்களின் தலைமையில் கல்விப் பிரிவின் ஒன்று கூடல் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.