02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல்- அக்ஷா ஜுமுஆப் பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஜுனைத் தலைமையில் நடைபெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா