அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

டிச 06, 2018

02.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இன்ஷாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.