அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா

நவ 21, 2018

18.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப்  பிரிவினால் நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தின் எதுன்கஹகொட்டுவ  மக்தபுஸ் ஸலாம் மக்தபின் 3 ஆவது ஆண்டு நிறைவு விழா எதுன்கஹகொட்டுவ மஸ்ஜிதுஸ் ஸலாமில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதுன்கஹகொட்டுவ பிராந்திய கிளையின் உறுப்பினர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.