Print this page

கட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நவ 23, 2018

22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை கிளை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள் ஆகியன இணைந்து கட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று  நடைபெற்றது. 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா