அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 22, 2018

22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் பரீத் அவர்களின் தலைமையில் கிளையின்  காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது திருகோணமலையில் 25.11.2018 அன்று நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றியும், தமது பிரதேச உலமாக்களை சந்திப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.