Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 23, 2018

22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்  கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா