Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 22, 2018

21.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர்  கிளையின்  மாதாந்த ஒன்று கூடல்  நடைபெற்றது. இதன் போது திருகோணமலையில் 25.11.2018 அன்று நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றியும், போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வை பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா