அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல்

நவ 19, 2018

17.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் பண்டாரவலை நகர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.