Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் நிந்தவூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 19, 2018

16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் நிந்தவூர்  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிந்தவூர் ஜுமுஆ பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா