அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனை எதிர்ப்பு ஊர்வலம்

நவ 19, 2018

16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனையை  எதிர்த்து  ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.