அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 19, 2018

15.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 19 நவம்பர் 2018 05:34

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.