அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு

நவ 05, 2018

04.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.