அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நவ 13, 2018

12.11.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல்  ஒன்று  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம்  மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில்  இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Last modified onவியாழக் கிழமை, 15 நவம்பர் 2018 11:42

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.