Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

நவ 12, 2018

09.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புல்மோட்டைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்  இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் 20 உலமாக்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா