அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வு

நவ 09, 2018

08.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் மூதூர் பகுதியின் பாதுகாப்புப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் நலின் அவர்களை  வரவேற்கும் நிகழ்வொன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

 

Last modified onதிங்கட்கிழமை, 19 நவம்பர் 2018 09:39

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.