அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மத்திய சபைக் கூட்டம்

நவ 07, 2018

06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மத்திய சபைக் கூட்டம் மற்றும் தேசிய வலையமைப்பு வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் நிகழ்வும் தெளியாகொன்ன ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தில் இயங்கி வரும் 22 கிளைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 2019 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.