Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு

நவ 07, 2018

06.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று  முன்னால் காழி நீதிபதி கலீலுர்ரஹீம் அவர்களினால் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா