அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை மற்றும் நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

அக் 31, 2018

30.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை மற்றும் நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை ஆகியன இணைந்து போதைப் பொருள் பாவனை எதிர்ப்புப் பேரணி, மாநாடு ஆகியவற்றை  நடாத்தியது. இதில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள், பாடசாலை மாணவர்கள, பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவியாழக் கிழமை, 01 நவம்பர் 2018 08:14

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.