Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளை மற்றும் அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வு

அக் 30, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளை மற்றும் அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய இணைந்து 28.10.2018 அன்று முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பாக உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் ஆகியோருக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா