அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் 2018.10.27 அன்று நிந்தவூரில் இயங்கி வரும் இரண்டு ஜனாஸா நலன்புரி அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று நிந்தவூர் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான சில விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா