24.10.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டம் மதவச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மதவச்சி ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா