அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் மக்தப் அதிபர்கள் மற்றும் மக்தப் MR களுடனான ஒன்று கூடல்

அக் 25, 2018

2018.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு  வடக்குக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியை சேர்ந்த மக்தப் அதிபர்கள் மற்றும் மக்தப் MR களுடனான ஒன்று கூடல் ஒன்று மாதம்பிட்டிய ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வழிநாடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மக்தப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக  முன்னெடுப்பது எவ்வாறு எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Last modified onவியாழக் கிழமை, 25 அக்டோபர் 2018 06:00

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.