அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் மாஹோ கல்கமுவக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

அக் 19, 2018

2018.10.18 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் மாஹோ கல்கமுவக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இவ்வொன்று கூடலில் சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.