அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

அக் 08, 2018

05.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளை மற்றும் நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாயல் ஆகியவற்றின் தலைமையில் இயங்கும் புகைத்தல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான செயலணியினால் அப்பிரதேசத்தின் 07 பள்ளிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு நிகழ்வொன்று அட்டப்பள்ளம் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018 04:45

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.