Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கருத்தரங்கு நிகழ்வு

ஆக 06, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை, கந்தளாய் ஆகிய கிளைகள் இணைந்து ஏற்பாடு செய்த பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான கருத்தரங்கு ஒன்று 2018.08.06 அன்று  இடம் பெற்றது. இந்நிகழ்வில் மஸ்ஜித் நிருவாகிகளின் கடமைகள் என்ன எனும் தலைப்பிலும், வக்ப் சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது எனும் தலைப்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா