அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி கிளை உலமாக்களுடனான ஒன்று கூடல்

ஆக 05, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி கிளை உலமாக்களுடனான ஒன்று கூடல் ஒன்று 2018.08.05 ஆம் திகதியன்று இரத்தினபுரி கொடிகமுவ ஐனுஷ் ஷரபா மகளிர் அரபிக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் ராமிஸ் ரஸீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நலன் கருதி பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

 

Last modified onபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 07:05

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.