அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் " Education For All" எனும் கருப்பொருளில் அதிபர்களுடனான ஒன்று கூடல்

ஆக 03, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின்  ஏற்பாட்டில் " Education For All" எனும் கருப்பொருளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர், உப அதிபர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று 2018.08.02 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.