அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஆக 02, 2018

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.08.01 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.