அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வு எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு

ஜூலை 21, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில்  சமகால பிரச்சினைகளுக்கான தீர்வு எனும் தொனிப் பொருளிலான நிகழ்வு ஒன்று  2018.07.21 அன்று நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 350 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.